அடுத்த வாரம் அளவில் இந்தியா செல்லும் ஜனாதிபதி!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர். அயல் நாடுகளின் தலைவர்களை தவிர மேலும் பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு இந்தியா நடத்தும் “Voice of the Global South Summit”என்ற மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இவர்கள் அந்நாட்டுக்கு செல்ல உள்ளனர். எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்த மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் அயல் … Continue reading அடுத்த வாரம் அளவில் இந்தியா செல்லும் ஜனாதிபதி!